கடைசியில் இப்படி இறங்கிட்டாரா! வைகைபுயல் வடிவேலும் அதிரடி முடிவு என்ன தெரியுமா?

webseries vadivelu vaigaipuyal
By Edward Aug 05, 2021 09:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக 80களில் ஆரம்பித்து தற்போது வரை அந்த இடத்தினை யாராலும் பிடிக்க முடியாத அளவிற்கு நடித்தவர் காமெடி நடிகர் வடிவேலு. எங்கு சென்றாலும் அவரை வைத்து மீம்ஸ் போடாதவர்களே கிடையாது.

அந்தவகையில் கடைசியாக நடிகர் ராகவா லாரண்ஸ் படமான சிவலிங்காவில் நடித்தார். தற்போது படங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. மீண்டும் எப்போது வடிவேலுவை பார்க்க முடியும் என்று ஏங்கி இருந்த ரசிகர்களுக்கு தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

தெலுங்கு ஓடிடி தளம் ஒன்றில் வைகைபுயலை வைத்து ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.