வாய்ப்பே இல்லாமல் இருந்த வைகைபுயல் வடிவேலுவின் வீடா இது? வைரலாகும் புகைப்படம்..
Vadivelu
By Edward
தன்னுடைய நகைச்சுவை திறனால் மக்களை ஈர்த்து வரும் கலைஞர் என்றால் அது வைகைபுயல் வடிவேலு தான். அப்படியொரு பார்மில் இருந்த வடிவேலு சில வருடங்களாக ரெட் கார்ட் கொடுத்து சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
அதையெல்லாம் உதறி மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளார்ர். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து எடுத்த புகைப்படங்கள் வைரலானது.
தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2வில் மீண்டும் இணைந்துள்ளார் வடிவேலு. வடிவேலு மதுரைக்காரர் என்பதால் மதுரையில் இருக்கும் அவரது சொந்த வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
