விஷாலின் லத்தி-யை பங்கமாக கலாய்த்த வடிவேலு!! விழுந்து விழுந்து சிரித்த உதயநிதி..
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மாமன்னன் படம் இன்று 29 ஆம் தேதி வெளியாகியுள்ளது. படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.
படத்தின் பிரமோஷனுக்காக படக்குழுவினர் பல பேட்டிகளை கொடுத்து வந்துள்ளனர். அதில் வடிவேலும் உதயநிதியும் தனியாக இணைந்து கொடுத்த பேட்டியொன்றில் பல சுவாரஷ்யமான அனுபவங்களை கூறி வந்துள்ளனர்.
அப்படி கடந்த ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான லத்தி படத்தினை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது. இதுகுறித்து, வடிவேலு உதயநிதி தன்னிடம் கூறியதை பற்றி பகிர்ந்துள்ளார்.
கதை விசயத்தில் சரியான தேர்வு செய்பவர் உதயநிதி. சமீபத்தில் கூட விஷால், என் படத்தை வாங்கிக்க சொல்லி கேட்டாராம்.
கதையை பார்த்து அது ஓடாதுடான்னு சொன்னாராம். லத்தின்னு ஒரு எடுத்துருக்க எடுத்துக்கோன்னு சொன்னான், எடுத்துக்கோ என்ன இப்போன்னு உதயநிதி, விஷாலிடம் கூறியதை காமெடியாக கூறி கலாய்த்திருக்கிறார் வடிவேலு.
He attacks Laththi this time?pic.twitter.com/7QnR98StNG
— AmuthaBharathi (@CinemaWithAB) June 29, 2023
லத்தி படம் வெளியாகி படுமோசமான தோல்வியை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.