ஆணவத்தில் ஓவராக பேசிய இளையராஜா.. பதிலடி கொடுத்த வைரமுத்து
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக கடந்த பல ஆண்டுகளாக இருப்பவர் இசையணி இளையராஜா. இவருடைய பாடல்கள் நமக்கு பிடித்திருந்தாலும், இவருடைய செயல்கள் பலருக்கும் கடுப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேடையில் மற்றவரை புண்படுத்துபோல் நடந்துகொள்ளும் இளையராஜா, சில ஆண்டுகளுக்கு முன் ஆணவத்தில் பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ' உலகத்தில் கண்ணதாசனை போல் சிறந்த கவிஞன் யாருமில்லை ' என்று வைரமுத்துவை அவமப்படுத்தும் வகையில் கூறியிருந்தார்.
அதன்பின் பேசிய வைரமுத்து ' உலகத்தில் கண்ணதாசனை போல் சிறந்த கவிஞன் யாருமில்லை என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், உலகத்தில் எம்.எஸ். விஸ்வநாதனை விட சிறந்த இசையமைப்பாளர் இல்லை என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை ' என்று இளையராஜாவிற்கு பதிலடி கொடுத்திருந்தார் வைரமுத்து.
சங்கி @ilaiyaraaja வை அன்றே மூக்குடைத்திருக்கிறார் கவிப்பேரரசு @Vairamuthu https://t.co/mhg3tNWc62
— #திராவிடப்பெருஞ்சுவர் (@APJ_Dravidan) April 18, 2022