வண்டில ஏறுறான்! போறான்! விழுறான்.. வலிமை பார்த்த ரசிகர்கள் ரியாக்ஷன்..

ajith valimai hvinoth boneykapoor humaqureshi trolls
By Edward Feb 24, 2022 03:00 AM GMT
Report

நடிகர் அஜித் நடிப்பில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ளது வலிமை. இன்று காலை முதல் பார்வை ஆரம்பித்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

1st Half காட்சிகள் இதுவரை சென்ற நிலையில் ரசிகர்கள் பல வெறித்தனம் என்று கூறி வருகிறார்கள். ஆனால் ஒருசிலர் படத்தை கலாய்த்து டிவிட்டரில் மீம்ஸ் போட்டு வருகிறார்கல்.

என்னதான் இருந்தால் பைக்கையே படமாக வைத்திருக்கிறார்கள் என்று வண்டில ஏறுறான் விழுறார்ன் பைக்ல இருந்து விழுறான் ரிப்பீட்டு என்று கலாய்த்து வருகிறார்கள்.