வலிமை போனியை ஆரம்பித்த தயாரிப்பாளர்! அப்டேட் அப்டேட்ன்னு கேப்பீங்க இனிமே?
நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 3 ஆண்டுகளாக வெளியாகாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து வந்தார். தற்போது கொரோனா பிரச்சனைகள் முடிந்த நிலையில் வரும் பிப்ரவரி 24ல் வெளியாகவுள்ளது. எப்போது தன் படத்திற்கு பிரமோஷாக எதையும் வேணாம் என்று இருப்பவர் அஜித்.
அதையே கடைப்பிடித்து வரும் தயாரிப்பாளர் தற்போது வலிமை படத்தின் பிரமோ வீடியோவை வெளியிட்டு வருகிறார். சண்டை காட்சியும் தகதகன்னு ஆடலாம் என்ற பாடலின் பிரமோ வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.
இதை பலர் கொண்டாடி வீடியோவை டிரெண்ட்டாக்கி வருகிறார்கள். அப்டேட் வேணும் வேணும்ன்னு கேப்பீங்களே இதோ பாருங்க என்று போனி செய்து வருகிறார் போனிகபூர்.
Witness the Power of #AjithKumar in Cinemas all across the world #Valimai#ValimaiFromFeb24
— Boney Kapoor (@BoneyKapoor) February 16, 2022
#HVinoth @thisisysr @BayViewProjOffl @ZeeStudios_ @sureshchandraa @ActorKartikeya #NiravShah @humasqureshi @RajAyyappamv @bani_j #Kathir @dhilipaction @editorvijay @DoneChannel1 pic.twitter.com/RIS8YVOcIC