டூபீஸ், வாய்ல முத்தம்!! அப்படி இப்படின்னு நடிக்க சொன்ன இயக்குனர்!! சிம்பு பட நடிகை ஓப்பன்..

Silambarasan Gossip Today Actress
By Edward Jul 20, 2023 04:00 PM GMT
Report

நடிகர் சிம்பு, நயன் தாரா, ரீமா சென், சந்தானம் போன்றவர்கள் நடிப்பில் வெளியான படம் வல்லவன். சிம்புவே இயக்கிய இப்படம் மிகப்பெரிய வெற்றியை தொட்டது.

இப்படத்தில் பள்ளி சிறுமி ரோலில் சிறிய காட்சியில் நடித்து பிரபலமானார் நடிகை லட்சுமி. அப்படத்தை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வந்த லட்சுமி, சமீபத்தில் தனக்கு ஏற்பட்ட அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பகிர்ந்துள்ளார்.

ஒரு இயக்குனர், டூபீஸ் நடிக்கனும்னு கேட்டாரு. படையப்பா என்ற ஒரு இயக்குனர், ரொமான்ஸ் சீன், லோ இப் சேலை, வாயில் ஒருத்தர் முத்தம் கொடுப்பார் நடிக்கனும்னு கேட்டார்.

வாயில முத்தம் கொடுத்து நடிக்கனும்னா வேண்டாம்னு சொல்லிட்டேன். நாம என்ன ஹீரோ தங்கச்சி ரோலா நடிக்கிறேன், ஏதோ ஒரு சீனில் வரத்துக்கு இப்படி நடிக்கனுமா என்று கூறியுள்ளார்.