பெண்களுடன் ஏற்படும் சர்ச்சை, ஒருமையில் பேசுவது.. சீரியலில் இருந்து தூக்கப்பட்ட இயக்குனர்
Tamil TV Serials
By Yathrika
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகிறது.
அப்படி ஒளிபரப்பாகும் வெற்றிகரமான சீரியல்களில் ஒன்று தான் வள்ளியின் வேலன். திருமணம் சீரியல் புகழ் ஜோடி அந்த தொடரில் ஏற்பட்ட நெருக்கம் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்திற்கு பின் இருவரும் ஜோடியாக நடிக்கும் சீரியல் தான் வள்ளியின் வேலன்.
இந்த தொடரின் இயக்குனர் சில கலைஞர்களை மரியாதை இல்லாமல் நடத்துவதாகவும், ஒருமையில் பேசுவது, காரணமே இல்லாமம் திட்டுவது என நடந்து கொண்டிருக்கிறார்.
அதோடு ஒரு நடிகையுடன் படப்பிடிப்பு படத்தில் ஏற்பட்ட சர்ச்சை சேனல் தரப்பிற்கு செல்ல அவர்கள் அதிரடியாக இயக்குனர தொடரில் இருந்து தூக்கியுள்ளனர்.