வாய்ப்பில்லாமல் அந்த மாதிரி ரோலுக்கு வந்துவிட்டாரா வாணி போஜன்

Vani Bhojan Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 23, 2023 09:30 AM GMT
Report

வாணி போஜன் சின்னத்திரையில் கொடிக்கட்டி பறந்த நடிகை. இவர் அதிலிருந்து ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் சினிமாவில் entry கொடுத்தார்.

ஆனால், இவர் எத்தனையோ நல்ல கதாபாத்திரம் நடித்தாலும், இவரின் ஹோம்லி லுக் பெரிய ரீச் கொண்டு வரவில்லை. அதனால் தற்போது கிளாமர் ரூட்டிற்கு மாறலாம் என்று முடிவு செய்து விட்டாரம்.

அதற்காக சமீபத்தில் நடிகர் பரத்துடன் இவர் பிகினி உடையில் நடித்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. இனிமேல் வாணி போஜனும் களத்தில் இறங்கிவிட்டார் போல.