போர்வையை போர்த்திக்கொண்டு நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் வாணி போஜன்..
Bharath
Vani Bhojan
By Kathick
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவர் வாணி போஜன். இவர் நடிப்பில் அண்மையில் மிரள் எனும் திரைப்படம் வெளிவந்தது.
இப்படத்தில் ஹீரோவாக பரத் நடித்திருந்தார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வெற்றிபெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் அனைவரும் பார்த்து ரசித்த வாணி போஜன் - பரத் ஜோடி மீண்டும் இணைந்து புதிய படத்தில் நடித்துள்ளார்கள். ஆம். லவ் என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளிவந்துள்ளது.
பரத் மற்றும் வாணி போஜன் போர்வையை போர்த்திக்கொண்டு ரொமான்டிக்காக இருக்கும் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..