என்ன இப்படி இறங்கிட்டீங்க!.. வாணி போஜனின் எல்லை மீறிய கவர்ச்சி பதிவால் ரசிகர்கள் ஷாக்
Vani Bhojan
By Dhiviyarajan
தமிழ் திரைத்துறையில் பிஸியாக நடித்து வருபவர் தான் நடிகை வாணி போஜன். இவர் 2020 -ம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக தடம் பதித்தார். முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது வாணி போஜன் தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள வாணி போஜன். தற்போது கவர்ச்சியான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.