என்ன இப்படி மாறிட்டீங்க!..இதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை வாணி போஜன்
Vani Bhojan
Indian Actress
Viral Photos
Tamil Actress
Actress
By Dhiviyarajan
சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வத்திருமகள் சீரியலில் மூலம் பிரபலமானவர் தான் நடிகை வாணி போஜன். இவர் 2020 -ம் ஆண்டு வெளியான "ஓ மை கடவுளே" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதையடுத்து வாணி போஜன் தாழ் திரைவா, அன்பு, ரெக்லா, ஆரியன் போன்ற படங்களை லைன் அப் வைத்துள்ளார்.
நடிப்பை தாண்டி சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் வாணி போஜன், தற்போது இவர் கவர்ச்சியான ஆடையில் எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.