முன்னணி இடத்தை பிடிக்க முத்தம், பெட்ரூம் காட்சியில் சின்னத்திரை நயன்தாரா!..ஷாக்கில் ரசிகர்கள்
Vani Bhojan
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் நடிகை வாணி போஜன். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.
இதையடுத்து இவர் அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சமீபத்தில் வாணி போஜன் நடிப்பில் லவ் என்ற படம் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர். ஹோமிலி கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் இப்படத்தில் முத்தம், பீட்ரூம் காட்சியில் நடித்திருந்தார்.
வாணி போஜன் இனி இது போன்ற காட்சிகளில் நடிக்க தயாராகவும் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இது கவர்ச்சியாக நடிப்பதற்கு காரணம் முன்னணி இடத்தை தக்க வைக்க தான் என்றும் சிலர் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.