நடிகர் ஜெய்யுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பா.. உண்மையை வெளிச்சம் போட்டு சொன்ன வாணி போஜன்

Vani Bhojan
By Dhiviyarajan Mar 31, 2023 08:30 AM GMT
Report

சின்னத்திரை நடிகையாக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் தான் நடிகை வாணி போஜன்.

தற்போது இவர் பாயும் ஒளி நீ எனக்கு, லவ், ஊர் குருவி, கேசினோ என்று பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

நடிகர் ஜெய்யுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பா.. உண்மையை வெளிச்சம் போட்டு சொன்ன வாணி போஜன் | Vani Bhojan Talk About Living Relationship

சமீபகாலமாக வாணி போஜன் பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. மேலும் நடிகர் ஜெய்யுடன் லிவிங்கில் இருந்து வருவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வாணி போஜன், நான் ஒரு நடிகருடன் லிவிங்கில் இருந்து வருவதாக செய்திகள் வெளிவந்தது. அது ஏன் என்னை பார்த்து இந்த மாதிரி பேசுகிறீர்கள்?. நான் இப்போது தான் கஷ்டப்பட்டு கடன் வாங்கி வீடு கட்டி வருகிறேன்" என்று வாணி போஜன் கூறியுள்ளார். 

நடிகர் ஜெய்யுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பா.. உண்மையை வெளிச்சம் போட்டு சொன்ன வாணி போஜன் | Vani Bhojan Talk About Living Relationship