இதுவரை இல்லாத அளவிற்கு அந்த ஆடையில் குளியலறை காட்சி!! வைரலாகும் நடிகை வாணி போஜன் புகைப்படம்

Vani Bhojan Viral Photos Actress
By Edward Jul 22, 2023 12:51 AM GMT
Report

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின் தெய்வமகள் சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை வாணி போஜன்.

அனைவரையும் கவர்ந்து வந்த வாணி போஜன், ஓ மை கடவுளே படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

அதன்பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் லவ் படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அப்படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிக் கொடுத்து வருகிறார். படத்தில் வாணி போஜன் நடிகர் பரத்துடன் ரொமான்ஸ் காட்சியில் நடித்து ஷாக் கொடுத்திருந்தார்.

தற்போது லவ் படத்தில் குளிக்கும் காட்சியில் டூபீஸ் ஆடையணிந்து நடித்துள்ளார். அந்த காட்சியில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

ஆனால் அந்த புகைப்படம் உண்மையா.. அல்லது ரசிகர்கள் சித்தரிக்கப்பட்டதா என்பது படம் வெளியான போது தான் தெரியும்.

GalleryGallery