இயக்குனருக்கு ஐ லவ் யூ சொன்ன நடிகை வாணி போஜன்!! ஷாக்கான அரங்கம்..

Vani Bhojan Gossip Today Radha Mohan
By Edward Jul 28, 2024 08:30 AM GMT
Report

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று கலக்கி வருபவர்களில் நடிகை வாணி போஜனும் ஒருவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதை தொடர்ந்து ஹிட் சீரியல்களில் நடித்து வந்த வாணி போஜன், கடந்த 2020 -ம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார்.

இயக்குனருக்கு ஐ லவ் யூ சொன்ன நடிகை வாணி போஜன்!! ஷாக்கான அரங்கம்.. | Vani Bhojan Who Said I Love You To Director Radha

தற்போது வாணி போஜன் சில முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை வாணி போஜன், கிளாமர் ரூட்டுக்கு மாறி ரசிகர்களை மயக்கும் படியான புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

தற்போது சட்னி சாம்பார் என்ற வெப் தொடரில் நடித்துள்ள வாணி போஜன் பிரமோஷனுக்காக பல பேட்டிகளில் கலந்து கொண்டு சில விஷயங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் கொடுத்த பேட்டியொன்றில், தன்னால் நடிகை ரித்திகா சிங்கிற்க்கு வாய்ப்பே போனது என்ற உண்மையை கூறியிருக்கிறார்.

என்னால் அந்த நடிகைக்கு வாய்ப்பே போயிடுச்சு!! உண்மையை கூறி வருத்தப்பட்ட வாணி போஜன்..

என்னால் அந்த நடிகைக்கு வாய்ப்பே போயிடுச்சு!! உண்மையை கூறி வருத்தப்பட்ட வாணி போஜன்..

மேலும் இயக்குனர் ராதா மோகன் சாருடன் நான் 2ஆம் முறையாக வேலை பார்க்கிறேன், சட்னி சாம்பார் சீரிஸ் மிக அற்புதமாக அமைந்துள்ளது. ராதா மோகன் சார் ஐ லவ் யூ. என்னுடன் வேலை பார்த்த அனைவருக்கும் என் அன்புகள்.