பிக்பாஸ்க்கு சென்ற வனிதா புயல்.. வெளியே போனவரை வெளுத்து வாங்கிட்டாங்களே..

Bigg Boss Vanitha Vijaykumar Bigg Boss Tamil 8 Arnav Amjath
By Edward Oct 25, 2024 12:30 PM GMT
Report

Bigg Boss Fun Unlimited

பிக்பாஸ் சீசன் 8 நடிகர் விஜய் சேதுபதி அவர்களாக சிறப்பாக தொகுத்து வழங்கப்பட்டு ஒளிப்பரப்பாகி வருகிறது. கடந்த வாரம் அர்னவ் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

அதே சமயம் அர்னவ் பிக்பாஸ் வீட்டுக்கு வெளியில் சென்று விஜய் சேதுபதி பக்கத்தில் இருக்கும் போதே போட்டியாளர்களை அசிங்கப்படுத்தி பேசியது சர்ச்சைக்குள்ளானது.

பிக்பாஸ்க்கு சென்ற வனிதா புயல்.. வெளியே போனவரை வெளுத்து வாங்கிட்டாங்களே.. | Vanitha Entry Biggboss Show With Arnav

வனிதா

இந்நிலையில் வெளியில் வந்த அர்னவ், விஜய் டிவி எடுத்த பேட்டியில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

பிக்பாஸ் ஃபன் அல்டிமேட் நிகழ்ச்சி என்ற பெயரில் நடத்தும் இந்நிகழ்ச்சியில் அர்னவ் கலந்து கொண்டபோது யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் வனிதா வந்துள்ளார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா, அர்னவ் வேஸ்ட், என்ன எதிர்ப்பார்த்த மாதிரி பண்ணவில்லை, உள்ளே நான் சென்றிருந்தால் பளார் என்று அடித்திருப்பேன் என்று கூறியிருக்கிறார் வனிதா. குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.