வந்துட்டாய்யா வந்துட்டாயா.. இனி பிக் பாஸ் வீடு பத்திகிட்டு எரியுமே

vanitha hotstar julie kamal haasan snehan bigg boss 5 bigg boss ultimate bb 3
By Kathick Jan 26, 2022 02:54 PM GMT
Report

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இந்த வாரம் பிரமாண்டமான முறையில் துவங்கவுள்ளது. இதையும் கமல் ஹாசன் தான் முன் நின்று தொகுத்து வழங்கவுள்ளார்.

தொடர்ந்து 24 மணி நேரமும் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ள போட்டியாளர்களின் பட்டியலை ஹாட்ஸ்டார் ஒவ்வொரு நாளும் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் சினேகன், ஜூலியை தொடர்ந்து மூன்றாவது போட்டியாளராக வனிதா வீட்டிற்குள் நுழையவுள்ளார். இதனை ஷாக்கான ரசிகர்கள், " வந்துட்டாய்யா வந்துட்டாயா.. இனி பிக் பாஸ் வீடு பத்திகிட்டு எரியுமே " என பல மீம் போட்டு வருகிறார்கள்.

ஏற்கனவே பிக் பாஸ் 3யில் வனிதா கொழித்தி போட்டு பல சர்ச்சையில் வெடித்த நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் எப்படி இருக்கா போகிறதோ.. பொறுத்திருந்து பார்ப்போம்..