நண்பர்களுடன் பார்ட்டி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் வனிதா

biggboss vanithavijayakumar tamilactress
By Edward Aug 29, 2021 06:28 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சந்திரலேகா படத்தின் மூலம் விஜய்க்கு ஜோடியாக நடித்து நடிகையாக அறிமுகமானவர் நடிகை வனிதா. விஜயகுமாரின் வாரிசு நடிகையாக அறிமுகமாகி ஒருசில படங்களில் மட்டும் நடித்த வனிதா இரு திருமணம் செய்து விவாகரத்து பெற்று பிரிந்தார். பின் குடும்பத்தினருடன் பிரச்சனை, காதல் என சிக்கி சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவரின் நடவடிக்கை சரியில்லாததால் பிரிந்தார். பின் பிக்பாஸ் நிகழ்ச்சி, குக்வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளை அடுத்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் சில பிரச்சனையால் விலகி பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது பவர் ஸ்டாருடன் பிக்கப் டிராப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபலங்கள் கலந்து கொண்ட ஒரு பார்ட்டியில் மதுபாட்டிலும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ராவா அடிக்க கூடாது வானிம்மா என்று கிண்டல் செய்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

நண்பர்களுடன் பார்ட்டி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் வனிதா | Vanitha Party With Friends Viral Photos