வாய்ப்பு வந்ததும் ஆளேமாறிய நடிகை வனிதா! புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்..

By Edward Aug 13, 2021 08:50 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் சந்திரலேகா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை வனிதா. விஜயகுமாரின் மகளாக அறிமுகமாகி பின் குடும்பத்துடன் ஏற்பட்ட பிரச்சனை, இரு திருமண விவகாரத்து என பேசப்பட்ட நடிகையாக இருந்தார்.

இதையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரீஎண்ட்ரி கொடுத்தார். மீண்டும் காதல் தோல்விக்கு பின் பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்து, அவரது நடவடிக்கை சரியில்லாததால் பிரிந்து இரு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். தற்போது ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் வனிதா சமீபத்தில் க்ளாமர் ஆடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதேபோல் குட்டை ஆடையில் எடுத்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிண்டல் செய்தும் வருகிறார்கள். மேலும் தங்களை வைத்து போஸ்டர் வெளியானதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் கழிச்சு விட்டது கழிச்சு விட்டது தான். வனிதா உங்கலை அவர்கள் கண்க்கிலேயே எடுக்க மாட்டாங்க என்று கருத்துக்களை தெரிவித்து கலாய்த்து வருகிறார்கள்.

வாய்ப்பு வந்ததும் ஆளேமாறிய நடிகை வனிதா! புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்.. | Vanitha Post Sisters Image In Instagramme