என் அப்பாவுக்கு ரெண்டு மனைவிதான்... எப்படியோ எடுத்துக்கோங்க!! நடிகை வனிதா விஜயகுமார்..

Vijaykumar Manjula Vijayakumar Preetha Vijayakumar Sridevi Vijayakumar Vanitha Vijaykumar
By Edward Oct 21, 2024 10:47 AM GMT
Report

வனிதா

நடிகர் விஜயகுமார் மகளாக சந்திலேகா படத்தின் மூலம் விஜய்க்கு ஜோடியாக நடித்து நடிகையாக அறிமுகமாகினார் நடிகை வனிதா விஜயகுமார். இதன்பின் திருமணம், விவாகரத்து, குடும்ப பிரச்சனைகளை பல ஆண்டுகளாக சந்தித்து வந்த வனிதா, பிக்பாஸ், குக் வித் கோமாளி, உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

என் அப்பாவுக்கு ரெண்டு மனைவிதான்... எப்படியோ எடுத்துக்கோங்க!! நடிகை வனிதா விஜயகுமார்.. | Vanitha Talks About Father Marital Relationships

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிகளை விமர்சித்தும் பேட்டிகளில் கலந்து கொண்டும் வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் தன்னுடைய தந்தையின் திருமணம் குறித்து பகிர்ந்துள்ளார்.

அப்பாவுக்கு ரெண்டு பொண்டாட்டி

அதில், நான் இதை சொன்னால் எப்படி எடுத்துக்கொள்வீர்கள் என்று தெரியாது. நாங்கள் தஞ்சாவூரை சேர்ந்தவர்கள். பெரும்பாலும் அங்கு ஆண்களுக்கு இரு மனைவிகள் தான். ஏன் இன்னும் சொல்லப்போனால் என் அப்பா விஜயகுமாருக்கும் இரண்டு மனைவிதான்.

என் அப்பாவுக்கு ரெண்டு மனைவிதான்... எப்படியோ எடுத்துக்கோங்க!! நடிகை வனிதா விஜயகுமார்.. | Vanitha Talks About Father Marital Relationships

அதை நீங்கள் லீகல் என்று சொன்னாலும் சரி, இல்லீகல் என்று சொன்னாலும் சரி, அதை நீங்கள் எப்படி எடுத்துக்கொண்டாலும் சரிதான் என்று வனிதா விஜயகுமார் ஓப்பனாக பேசியிருக்கிறார்.

விஜயகுமார் கடந்த 1969ல் முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்தும் 1976 நடிகை மஞ்சுளாவையும் திருமணம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.