அந்த மாதிரியான உடல் அமைப்பு, அப்படி இருந்தா உடனே திருமணம்!! வெளிப்படையாக பேசிய வனிதா

Vanitha Vijaykumar Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jan 27, 2024 01:22 PM GMT
Report

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் வனிதா விஜயகுமார்.

இவருடைய திருமணம் வாழ்க்கை எல்லாம் தோல்வியில் தான் முடிந்தது. தற்போது வனிதா தனது மகள்களுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

அந்த மாதிரியான உடல் அமைப்பு, அப்படி இருந்தா உடனே திருமணம்!! வெளிப்படையாக பேசிய வனிதா | Vanitha Vijayakumar About Third Marriage

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட வனிதா விஜயகுமாரிடம் உங்க அடுத்த கல்யாணம் எப்போ?என தொகுப்பாளர் கேள்வி கேட்டார்.

இதற்கு பதில் அளித்த வனிதா, "நான் எப்போ கல்யாணம் பண்ண என்ன? பண்ணலனா என்ன? நடக்காத ஒன்றை எப்படி மக்கள் கிட்ட சொல்றது என்றார்.

உங்களுக்கு கருப்பு இருந்தா புடிக்கும் இல்லை வெள்ளையா இருக்கிற மாப்பிள்ளை பாக்குறீங்களா என்ற கேள்விக்கு, "நான் இப்போ பச்சையா இருந்த கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன். குபேரன் மாதிரி என்று வனிதா நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.