டாப் ஆங்கிள் புகைப்படம்! வனிதாவிடம் 5 ஆம் கல்யாணம் பண்ணிக்க கேட்ட ரசிகர்..
vanithavijayakumar
tamilactress
pickupdrop
By Edward
சந்திரலேகா படத்தின் மூலம்தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். சமிபகாலமான சர்ச்சை நடிகையாகவும் பரபரப்பாக பேசப்படும் பிரபலமாக திகழ்ந்து வருகிறார்.
தற்போது பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் பிக்கப் டிராப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகி தாலி, மாலை என போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்தார். இதையடுத்து க்ளாமர் ஆடைகளை அணிந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.
தற்போது டாப் ஆங்கிள் போஸில் புகைப்படத்தை வெளியிட்ட வனிதாவிற்கு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மெசேஜ் செய்துள்ளார் ஒரு ரசிகர். இதற்கு என்ன பதிலளிப்பார் என்று ரசிகர்களும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
