ஸ்ரீதேவி கதவை பூட்டிட்டு ரூம் உள்ளே இதை பண்ணுவா, வீட்ல எல்லாருக்குமே தெரியும்.. குடும்ப ரகசியத்தை உடைத்த வனிதா

Vanitha Vijaykumar Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Feb 23, 2024 05:23 AM GMT
Report

நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியருக்கு பிறந்த வனிதா விஜயகுமார் குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்த வாழ்கிறார் என்பது நமக்கு தெரியும்.

சமீபத்தில் வனிதா அவரது சகோதரி ஸ்ரீதேவி குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்ரீதேவி கதவை பூட்டிட்டு ரூம் உள்ளே இதை பண்ணுவா, வீட்ல எல்லாருக்குமே தெரியும்.. குடும்ப ரகசியத்தை உடைத்த வனிதா | Vanitha Vijayakumar Speak About Sridevi

அதில் அவர், ஏதாவது குறும்பு செய்தால், சண்டை வந்தால் நான்தான் அதிகமாக எங்க அம்மாவிடம் அடி வாங்குவேன் .ஆனால் சின்ன வயதில் இருந்தே என்ன தவறு செய்தாலும் ஸ்ரீதேவி மட்டும் தப்பித்து விடுவாள்.

அவளுக்கு கோபம் வந்துவிட்டால் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வாள். அதுமட்டுமின்றி எல்லா பொருட்களை தூக்கி போட்டு உடைத்து விடுவாள். இந்த ஒரு விஷயத்தால் எல்லாரும் அவள் மேல் பயந்து இருப்பார்கள். இதனால் அவளை ஒண்ணுமே சொல்ல மாட்டார்கள் என்று வனிதா கூறியுள்ளார்.