வனிதா வெளிய போனதே சிம்புவால் தான்! அப்போ ராஜமாதா கிடையாதா?

simbu vanitha ramyakrishnan bbultimate biggbossultimate
By Edward Feb 23, 2022 02:10 PM GMT
Report

பிக்பாஸ் 5 நிகழ்ச்சி முடிந்து கமல் ஹாசனால் பிரபல ஓடிடி தளத்தில் ஆரம்பிக்கப்பட்டது பிக்பாஸ் அல்டிமேட். தற்போது 24 நாட்களை கடந்து சென்ற நிலையில், கமல்ஹாசன் நிகழ்ச்சியை விட்டு விலகுகிறேன் என்று அறிக்கை மூலம் செய்தியை அறிவித்திருந்தார்.

அவருக்கு பதில் யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது என்று பல செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட்டை தொகுத்துப்போவதாக புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலானது.

இப்படி இருக்கையில் நடிகை வனிதா தன்னால் நிகழ்ச்சியை தொடர் முடியாது ஹெல்த் மற்றும் உடல் பிரச்சனை இருப்பதாக கூறி நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார். வாய் அதிகமாக இருக்கும் வனிதா இதற்காக வெளியில் செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் இதை பலர் ஒரு வேலை கமல் ஹாசனுக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் வருவதாக நினைத்து இப்படியான முடிவை எடுத்திருக்கிறாரோ என்றும் சிம்பு அட்ராசிட்டி நம்ம வெறுப்பேற்றும் என்று நினைத்தோ இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.