சரத்குமார் மகள் வரலட்சுமியை திருமணம் செய்யபோகும் பிரபலம்!! இதோ நிச்சயதார்த்த புகைப்படம்
Sarathkumar
Varalaxmi Sarathkumar
Actors
Tamil Actors
By Dhiviyarajan
நடிகர் சரத்குமார் என்ற மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் வரலட்சுமி சரத்குமார்.
இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் மும்பை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் நிக்கேலாய் சச்தேவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. வரலட்சுமியும் நிக்கேலாய் சச்தேவ் இருவரும் நீண்ட நாள் நண்பர்கள் என்று கூறப்படுகிறது.


