கட் கட் சொல்லியும் நடிகையுடன் ரொமான்ஸ் செய்த கீர்த்தி சுரேஷ் பட நடிகர்!! வைரலாகும் வீடியோ..
வருண் தவான்
சினிமா படங்களில் நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் போது நடிகர்களுக்கு ரொம்பவே சவாலான விஷயமாக கருதபடும். சில ஹீரோக்கள் அப்படி நடிக்க தயக்கம் காட்டுவதும் உண்டு. ஆனால் சில நடிகர்கள் வேண்டுமே நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் போது நடிகைகளிடம் அத்துமீறுவதும் உண்டு.
அப்படி பாலிவுட் நடிகர் வருண் தவான் பற்றிய ஒரு வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடிகை சமந்தாவுடன் சிடடெல் வெப் தொடரில் லிப் லாக் காட்சியில் கூட நடித்திருப்பார்.
அதேபோல் நடிகை கீர்த்தி சுரேஷுடன் பேபி ஜான் படத்தில் கூட நெருக்கமாக ஆட்டம் போட்டிருப்பார். இந்நிலையில் ஒரு படத்தில் இயக்குநர் கட் சொல்லியும் நடிகையுடன் எல்லைமீறி ரொமான்ஸ் செய்துள்ளார் வருண் தவான்.
நர்கிஸ் ஃபக்ரிக்கு முத்தம்
2014ல் வருண் தவான், நடிகை நர்கிஸ் ஃபக்ரி இணைந்து நடித்த படம் தான் மெயின் தெரா ஹீரோ. பாடல் காட்சியில் நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் கழுத்துக்கு கீழே முத்தம் கொடுத்துகொண்டே பாடல் காட்சி அமைந்துள்ளது.
அப்போது இயக்குநர் கட் கட் கட் என்று பலமுறை கூறியும் ஹீரோயினை விடாமல் முத்தம் கொடுத்துக் கொண்டே கழுத்துக்கீழே சேட்டைகள் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி நெட்டிசன்களின் திட்டலுக்கு ஆளாகி இருக்கிறார் வருண் தவான்.