மாலத்தீவில் டூபீஸில் ஜாலி பண்ணும் நடிகை வேதிகா..வீடியோ..
Vedhika
Maldives
Tamil Actress
Actress
By Jai
வேதிகா
மகாராஷ்டிராவில் பிறந்து தமிழில் மதராஸி படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் தான் நடிகை வேதிகா. அதனையடுத்து முனி, காளை, பரதேசி, காவிய தலைவன், காஞ்சனா 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
தெலுங்கு, மலையாளம் கன்னடம் மொழிகளில் நடித்து வந்த வேதிகா தமிழில் கடைசியாக கஜானா என்ற படத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் வெளியான ஆடு 3 படத்தில் சிறப்பு பாடலுக்கு ஆட்டம் போட்டார். எப்போது இணையத்தில் கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வரும் வேதிகா, மாலத்தீவிற்கு சென்று அங்கு டூபீஸ் ஆடையில் எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.