டயட் பரிதாபங்களில் நெட்டிசன்கள் டிரெண்ட் செய்யும் மீம்ஸ் புகைப்படங்கள்..
Viral Photos
Tamil Memes
Vegetables
By Jai
அக்டோபர் 1 ஆம் தேதி ஒரு நாள் உலக சைவ தினமாக கொண்டாடப்படுவதால், அதனால் சைவ உணவுகளின் நன்மைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாளை மக்கள் கொண்டாடுகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க இதனை பயன்படுத்தி, பொதுவாக உடல் எடையை குறைக்க டயட் எடுக்கப் போகிறேன் என்று கூறிவிட்டு, கிடைக்கும் எல்லாத்தையும் சாப்பிட்டு டயட்டை மறந்துவிடுவார்கள்.
அதில் இருந்து விதிவிலக்காக, மீம்ஸ்களில் சைவ உணவு வாசம் கமகமக்கிறது. ஆனால் வழக்கம் போல் அதில் நிறைய மீம்ஸ்கள் கலாய்த்து வருவார்கள்.
இதனை வைத்து தற்போது நம் குறும்புக்கார நெட்டிசன்கள் சமூகவலைத்தளத்தில் மீம்ஸ்கள் மூலம் இதை டிரெண்ட் செய்து வருகிறார்கள்.








