A படங்களை தமிழில் அறிமுகப்படுத்திய இயக்குநர்! இந்த நடிகையின் காதலரா? REWIND

silksmitha Velu Prabhakaran Shirley Das
By Edward Sep 09, 2021 12:20 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களாக இருந்தாலும் அவர்கள் படத்தில் அந்த காலத்தில் இருந்தே க்ளாமர் காட்சிகள் இல்லாமல் இருக்கும். அப்படியிருந்தாலே அது A சான்றிதழை பெறும் இல்லை என்றால் கலவை படமாக கருதி யு அண்ட் A படமாக எடுத்துக் கொள்ளப்படும்.

அப்படியாக மிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர் போன படங்களை இயக்கும் இயக்குனர்கள் என்று பார்த்தால் அது வேலு பிரபாகரன். கடந்த 2017ல் 59 வயதில் தன்னைவிட வயது குறைவான பெண்ணை திருமணம் செய்தார்.

அவர் இயக்கிய காதல் கதை படத்திற்க்கு A சான்றிதழ் அளிக்கப்பட்டது. இவரின் இன்னும் சில படங்களை சென்சார் போர்டு முத்திரை குத்தி ப்ளூ ஃபிலிம் இயக்குனராக பார்க்கப்பட்டார். ஒருகட்டத்தில் நடிகை சில்க் ஸ்மித்தாவை காதலித்து வந்ததாகவு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காலில் விழுந்து கெஞ்சியதாகவும் கூறப்படுகிறது.