நம்ம வெண்பா ஃபரீனா அசாத்-ஆ இது!! இதுவரை இல்லாத கவர்ச்சி லுக்கில் வெளியிட்ட புகைப்படங்கள்..

Bharathi Kannamma Serials Farina Azad Tamil Actress
By Jai Mar 22, 2024 11:45 PM GMT
Report

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற சீரியல் பாரதி கண்ணம்மா. சமீபத்தில் தான் சீரியலின் இரண்டாம் பாகம் முடிந்தது. பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திர்த்தில் முரட்டு வில்லியாக நடித்திருந்தார் நடிகை பரீனா அசாத்.

நம்ம வெண்பா ஃபரீனா அசாத்-ஆ இது!! இதுவரை இல்லாத கவர்ச்சி லுக்கில் வெளியிட்ட புகைப்படங்கள்.. | Venba Farina Azad Latest Photoshoot Post Viral

திருமணமாகி குழந்தை பெற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார் பரீனா. சீரியலில் வாய்ப்பில்லாமல் இருக்கும் பரீனா ஒருசில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார்.

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் பரீனா , போட்டோஷூட் புகைப்படங்கள் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து வருவார். ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு ஒல்லியாகியிருக்கும் பரீனா அசாத், இதுவரை இல்லாத அளவிற்கு மாறி கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.