100 கோடி கடிவாளம் ஆசைப்படும் சிம்பு.. விக்ரன், கேஜிஎஃப்-ஐ ஓரங்கட்டிய வெந்து தணிந்தது காடு..
Silambarasan
A R Rahman
Vendhu Thanindhathu Kaadu
Gautham Vasudev Menon
By Jai
சிம்பு-கௌதம் மேனன்-ஏ.ஆர்.ரகுமான் என 3 பிரபலங்கள் இணைய நேற்று வெளியாகியுள்ளது வெந்து தணிந்தது காடு.
இந்த படத்திற்காக சிம்பு நிறைய உடல் எடையை குறைத்து நடித்துள்ளதாக இப்பட தயாரிப்பாளர் இசாரி கணேஷ் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார். ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த இந்த படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
டு பிரம்மாண்டமாக வெளியான இப்படம் முதல் நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 15 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாம்.
தமிழகத்தில் மட்டும் சுமார் 9 கோடி அளவில் வசூல் சாதனை படைத்துள்ளது.
படம் அடுத்தடுத்த நாளும் நல்ல வசூல் வேட்டை செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்படி இன்னும் இரு வாரங்களில் சிம்பு 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் சாதனையை முறியடிப்பார் என்றும் கூறப்படுகிறது.