டிடி-ஐ திருமணம் செய்ய ஐடியா சொன்ன வெங்கட் பிரபு!! வெட்கத்தில் சிவந்த பிரேம்ஜியின் முகம்..

Premji Amaren Dhivyadharshini Venkat Prabhu Greatest of All Time
By Edward Sep 07, 2024 10:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் பிரேம்ஜி தன் இயக்கும் அனைத்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெங்கட் பிரபு நடிகர் விஜய்யை வைத்து கோட் படத்தினை இயக்கி, தற்போது படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார்.

டிடி-ஐ திருமணம் செய்ய ஐடியா சொன்ன வெங்கட் பிரபு!! வெட்கத்தில் சிவந்த பிரேம்ஜியின் முகம்.. | Venkat Prabhu Ask Dd For Marry Premgi Viral Video

முக்கிய ரோலில் நடித்துள்ள பிரேம்ஜிக்கு சமீபத்தில் தான் இந்து என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பிரியாணி படத்தின்போது பிரேம்ஜி, வெங்கட் பிரபுவும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கிய காஃபி வித் டிடி நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.

அந்த பேட்டியில் பல சுவாரஷ்யமான விஷயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்ட நிலையில், டிடி பிரேம்ஜியிடம் உங்களின் ராசி என்ன கேட்டிருக்கிறார். அதற்கு பிரேம்ஜி மகர ராசி என்று கூற, எனக்கு மகரம் தான், அதனால் தான் இருவருக்கும் திருமணம் ஆகவில்லையோ என்று சோகத்துடன் கூறியிருக்கிறார்.

டிடி-ஐ திருமணம் செய்ய ஐடியா சொன்ன வெங்கட் பிரபு!! வெட்கத்தில் சிவந்த பிரேம்ஜியின் முகம்.. | Venkat Prabhu Ask Dd For Marry Premgi Viral Video

உடனே வெங்கட் பிரபு, பேசாமல் உங்கள் இருவருக்கும் பேசிமுடிச்சிடலாமே. புடவை கட்டும், மங்களகரமான பெண் இப்பவே பேசி முடிச்சிடலாமே.

காஃபி வித் டிடியில் ஒரு நிச்சயதார்த்தம் நடக்கபோது, என்னால நினைச்சுக்கூடபார்க்க முடியவில்லை என்று வெங்கட்பிரபு சொல்ல. இதற்கு டிடியும் பிரேம்ஜியும் சிரித்துக்கொண்டே வெட்கப்பட்டுள்ளனர்.