விஜய் அப்பா படத்தையே காப்பி அடித்த வெங்கட் பிரபு!! அதுவும் கேப்டன் ஆக்ஷன் வேற..

Vijay Venkat Prabhu Gossip Today S. A. Chandrasekhar Greatest of All Time
By Edward Sep 06, 2024 07:45 PM GMT
Report

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது கோட் படம். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் கோட் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய் அப்பா படத்தையே காப்பி அடித்த வெங்கட் பிரபு!! அதுவும் கேப்டன் ஆக்ஷன் வேற.. | Venkat Prabhu Copy Cat From Vijayakanth Rajadurai

தமிழ் நாட்டில் பல தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியுள்ள கோட் படம் வெளியான ஒரேநாளில் மட்டும் 120.32 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கோட் படத்தின் கதையை விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கி விஜயகாந்த் நடிப்பில் வெளியான ராஜதுரை படத்தினை அப்படியே காப்பி அடித்து டிங்கரிங் செய்து வெங்கட் பிரபு இயக்க்கி வெளியிட்டிருக்கிறார் என்ற விமர்சனம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Gallery