கோட் படத்திற்கு விஜய்க்கு 200 கோடி.. இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு இவ்வளவுதானா...

Vijay Venkat Prabhu Greatest of All Time Box office
By Edward Sep 13, 2024 02:30 AM GMT
Edward

Edward

Report

கோட் தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் தற்போது வரை உலகம் முழுவதும் 325 கோடி வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் சிலர் கோட் படம் ரூ 1000 கோடி வசூல் செய்ய வேண்டும் என கோவிலில் பிரார்த்தனை செய்துள்ளனர்.

கோட் படத்திற்கு விஜய்க்கு 200 கோடி.. இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு இவ்வளவுதானா... | Venkat Prabhu Got 10 Crores Salary For Vijays Goat

ஏன்பா இந்த படம் ஏற்கனவே தெலுங்கு, ஹிந்தி, கேரளா, கர்நாடகால வசூலே சுத்தமா வரல, முதல் 4 நாள் வசூல் தான் இப்ப வரைக்கும், அதற்குள் ரூ 1000 கோடி வேண்டுமா என கிண்டல் செய்ய தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் கோட் படத்திற்கு நடிகர் விஜய் 200 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியான நிலையில், படத்தினை இயக்கிய வெங்கட் பிரபு வாங்கியிருக்கும் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

கோட் படத்திற்கு விஜய்க்கு 200 கோடி.. இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு இவ்வளவுதானா... | Venkat Prabhu Got 10 Crores Salary For Vijays Goat

அதன்படி வெங்கட் பிரபு படத்தினை இயக்க 10 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளாராம். இப்படத்தினை தொடர்ந்து வெங்கட் பிரபு சென்னை 28 மூன்றாம் பாகம் அல்லது சிவகார்த்திகேயன் கூட்டணியில் அடுத்த படத்தை ஆரம்பிக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.