அவர்லாம் ஒரு நடிகரே கிடையாது!! மேடையில் அசிங்கப்படுத்திய இயக்குனர் வெங்கட் பிரபு..
Venkat Prabhu
Gossip Today
GP Muthu
By Edward
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக திகழ்ந்து வரும் வெங்கட் பிரபு நடிகர் விஜய்யின் 68வது படத்தினை இயக்கவுள்ளார். லியோ படத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிப்பது உறுதியான நிலையில் அனைத்து மீடியாக்களும் அவர் பக்கமே திரும்பி இருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிப்பது குறித்து மேடையில் பேசியிருக்கிறார்.
அப்போது, ஜிபி முத்து அவர் எல்லாம் நடிகர் கிடையாது. அவர் எல்லா வீடியோவில் ஒரே மாதிரி தான் இருக்கிறார். ஆபாசமாக பேசுகிறார் என்பது எனக்கு தெரியாது.
அதை, நிறைய காசுக்காவும் லைக்ஸ்காகவும் தான் அப்படி பேசுறாங்க, நடிப்பு என்கிறது அவருக்கெல்லான் இரண்டாம் பச்சம் தான் என்று மேடையில் ஜிபி முத்துவை அசிங்கப்படுத்தியிருக்கிறார்.