சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படம் எப்படி இருக்கு தெரியுமா!! வெளியான முதல் விமர்சனம்...

Rajinikanth Fahadh Faasil TJ Gnanavel Tamil Movie Review Vettaiyan
By Edward Sep 23, 2024 06:30 AM GMT
Edward

Edward

Report

வேட்டையன்

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படம் உருவாகியுள்ளது.

சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படம் எப்படி இருக்கு தெரியுமா!! வெளியான முதல் விமர்சனம்... | Vettaiyan Movie First Review Viral Social Media

அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி உலகளவில் ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது.

[பர்ஸ்ட் விமர்சனம்]

இந்நிலையில், 160 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் முதல் விமர்சனம் இணையத்தில் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் புகழ் அபிஷேக் சமுகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ள அந்த விமர்சனத்தில், படம் செமயயா வந்திருக்காம்.

சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படம் எப்படி இருக்கு தெரியுமா!! வெளியான முதல் விமர்சனம்... | Vettaiyan Movie First Review Viral Social Media

பகத் பாசில் வடிவேலு மாதிரி டிராக் காமெடி எல்லாம் செய்து அமர்க்களம் செய்திருக்கிறாராம். படத்தை பார்த்த ரஜினி செம ஹேப்பியாக இருப்பதாகவும் அபிஷேக் பகிர்ந்துள்ளார்.