வேட்டையன் எப்படி இருக்கு!! விஜய்யை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்த்த ப்ளூ சட்டை..

Rajinikanth TJ Gnanavel Blue Sattai Maran Amitabh Bachchan Vettaiyan
By Edward Oct 10, 2024 10:30 AM GMT
Edward

Edward

Report

வேட்டையன்

லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அபிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சுவாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து உருவாகியுள்ள படம் வேட்டையன்.

வேட்டையன் எப்படி இருக்கு!! விஜய்யை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்த்த ப்ளூ சட்டை.. | Vettaiyan Movie Review Blue Sattai Maaran Troll

இன்று அக்டோபர் 10 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.  அதிலும் அனிருத் இசையை பலரும் பாராடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

எப்படி இருக்கு

என்னதான் ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றாலும் ஒருசில படத்தினை கிண்டல் செய்தபடி கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

தற்போது ப்ளூ சட்டை மாறன் வேட்டையன் எப்படி இருக்கு என்ற மீம்ஸ் புகைப்படத்தை பகிர்ந்து கலாய்த்திருக்கிறார். மேலும் வேட்டையன் படத்தை நடிகர் விஜய் தியேட்டருக்கு சென்று பார்த்தை வைத்தும் ப்ளூ சட்டை மாறன் கலாய்த்தபடி மீம்ஸ் போட்டுள்ளார்.

GalleryGallery