வேட்டையன் படத்தை விடாது கலாய்க்கும் ப்ளூ சட்டை..இந்தியன் 2வையும் விட்டுவைக்கலையா!!

Rajinikanth Gossip Today TJ Gnanavel Blue Sattai Maran Vettaiyan
By Edward Oct 12, 2024 07:30 AM GMT
Edward

Edward

Report

வேட்டையன்

லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அபிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சுவாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து உருவாகியுள்ள படம் வேட்டையன்.

ப்ளூ சட்டை மாறன்

அக்டோபர் 10 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் அனிருத் இசையை பலரும் பாராடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

என்னதான் ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றாலும் ஒருசில படத்தினை கிண்டல் செய்தபடி கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் ப்ளூ சட்டை மாறன் வேட்டையன் படத்தை கலாய்த்து மீம்ஸ் பதிவுகளால் கலாய்த்து பதிவுகளை பகிர்ந்து வருகிறார். தற்போது இந்தியன் 2 படத்தின் தோல்வி மற்றும் கங்குவா ரிலீஸ் தள்ளி வைத்ததை வைத்து வேட்டையன் படத்தை கலாய்த்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

GalleryGalleryGalleryGalleryGallery