விஜய் ரசிகர்கள் தொங்கவிட்டு கலாய்த்த ரஜினி ரசிகர்கள்!! வைரலாகும் வீடியோ..

Rajinikanth Viral Video Gossip Today Vettaiyan
By Edward Oct 11, 2024 07:30 AM GMT
Edward

Edward

Report

வேட்டையன்

நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படம் வெளிவந்தது. ரஜினியின் படம் என்றாலே கண்டிப்பாக வசூல் வேட்டையன் உறுதி.

அந்த வகையில் வேட்டையன் திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 72 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளன.

விஜய் ரசிகர்கள் தொங்கவிட்டு கலாய்த்த ரஜினி ரசிகர்கள்!! வைரலாகும் வீடியோ.. | Vettaiyan Release Rajini Fans Trolls Vijay Fans

இது மாபெரும் வசூலாக இருந்தாலும், விஜய்யின் கோட் படத்தின் முதல் நாள் வசூலை விட இது குறைவு என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்கள் விஜய்யை கலாய்த்தபடி காக்கா போல் பேப்பரில் செய்து அதை கொம்பில் கட்டி தொங்கவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி விஜய் ரசிகர்கள் ரஜினிகாந்த் ரசிகர்கள் கண்டபடி திட்டியும் வேட்டையன் படத்தின் மோசமான விமர்சனத்தையும் பகிர்ந்து வருகிறார்கள்.