அவுங்க சொல்லுறது பொய், நான் குளிக்கும் போது கூட!! பிரதீப் பற்றி ரகசியம் சொன்ன விசித்ரா..
பிக் பாஸ் சீசன் 7ல் பிரதீப் மீது பல குற்றச்சாற்றுகள் வைக்கும் போது விசித்தரா அவர்களுக்கு எதிராக குரல் கொடுத்து இருந்தாரார்.
பிக் பாஸ்க்குள் பிரதீப் கதவை திறந்து வைத்துக்கொண்டு டாய்லெட் போகிறார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட விசித்ரா இது தொடர்பாக, "ஸ்மால் பாஸ் வீட்டு பாத் ரூமில் தாழ்ப்பாள் இருக்காது. அது தான் உண்மை. நானும் தாழ்ப்பாள் போடும்படி பலமுறை பிக் பாஸ் இடம் கோரிக்கை வைத்து இருக்கிறேன். ஆனால் அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை".
"நான் தாழ்ப்பாள் போடாமல் தான் குளிப்பேன். குளிக்க போவதற்கு முன்பு எல்லோரிடமும் சொல்லிவிட்டு தான் குளிக்கவே போவேன்”.
மேலும் இரவு நேரத்தில் அவர்கள் தான் பேசிக்கொண்டு இருப்பார்கள். பிரதீப் சீக்கிரம் தூங்கிவிடுவான். ஆனால் நைட்டெல்லாம் தூங்காம இருக்கான் எங்களையே முறைச்சு பார்த்துகிட்டு இருக்கான். பிரதீப் மீது பொய் குற்றச்சாற்று வைத்தார்கள்" என்று விசித்ரா கூறியுள்ளார்.