நடன நடிகையை வளைக்க முயன்ற நடிகர், யார் தெரியுமா

actor telugu
By Jeeva Aug 22, 2021 05:31 AM GMT
Report

சினிமா என்றாலே சர்ச்சைகளுக்கும், கிசுகிசுக்களுக்கும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் தெலுங்கு தேசத்தில் ஒரு சர்ச்சை உலா வந்தது.

சமிப வருடத்தில் ஒரே படத்தில் ஓஹோ என்று வளர்ந்த நடிகர் ஒருவர், ஹீரோயின்களிடம் நெருக்கமாகவே நடிப்பார்.

அந்த வகையில் தமிழ் நாட்டை சேர்ந்த நடன நடிகை ஒருவரை தன் அடுத்தப்படத்தில் வளைத்து போட்டு, நெருக்கமாக நடித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தார்.

ஆனால், அந்த நடிகை உஷாராக வேற ஆள பாருப்பா, என் கொள்கை தாண்டி நடிக்க மாட்டேன் என்று விரட்டிவிட்டாராம்.