ஒரு வேலையா விடாமுயற்சி ஷூட்டிங்-ஐ முடித்த அஜித் - திரிஷா!! வைரலாகும் புகைப்படம்..

Ajith Kumar Trisha Viral Photos VidaaMuyarchi
By Edward Aug 20, 2024 11:30 AM GMT
Report

விடாமுயற்சி

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித், மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வந்தார். நடிகை திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வந்துள்ளனர்.

ஒரு வேலையா விடாமுயற்சி ஷூட்டிங்-ஐ முடித்த அஜித் - திரிஷா!! வைரலாகும் புகைப்படம்.. | Vidaamuyarchi Shoot Last Day Photo Ajith Trisha

கடந்த ஒரு வருடங்களுக்கு மேல் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், படத்தின் ஷூட்டிங் தற்போது முடிந்துள்ளது. சில நாட்களாக படத்தில் நடிக்கும் கலைஞர்களின் புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டு வந்தனர்.

தற்போது அசர்பைஜானில் நடைபெற்று முடிந்த படப்பிடிப்பை தொடர்ந்து ஹைதராபாத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், அஜித்துடன் திரிஷா, ஆரவ், அர்ஜுன், ரெஜினா மற்றும் நிகில் நாயர் உள்ளிட்டோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

GalleryGallery