அமலா பாலுடன் அந்த மாதிரியான நெருக்கமான காட்சியில் நடிக்க 20 டேக்.. பிரபல நடிகர் ஓபன் டாக்!

Vidharth Amala Paul
By Dhiviyarajan Jun 29, 2023 11:59 AM GMT
Report

கடந்த 2010 -ம் ஆண்டு ஹாரிஸ் கல்யாண் நடிப்பில் வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை அமலா பால்.

இதையடுத்து இவர் மைனா என்ற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படம் தான் அமலா பாலின் கேரியரில் முக்கியமான படமாகும்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விதார்த் மைனா படத்தின் ஷூட்டிங்கில் நடந்த விஷியத்தை குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, " மைனா படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் அமலா பாலின் முகத்திற்கு மிக நெருக்கமாக சென்று முத்தமிடாமல் விலகுவது போல ஒரு காட்சி எடுக்கப்பட்டு வந்தது. அந்த சமயத்தில் எனக்கு கூச்சமாக இருந்தது அதனால் 20 முறை டேக் எடுத்தேன் என்று விதார்த் கூறியுள்ளார்.  

அமலா பாலுடன் அந்த மாதிரியான நெருக்கமான காட்சியில் நடிக்க 20 டேக்.. பிரபல நடிகர் ஓபன் டாக்! | Vidharth Talk About Myna Movie