கதவை சாத்திய இயக்குநர்..அட்ஜெஸ்ட்மெண்ட்!! 12 படங்களில் தூக்கப்பட்ட நடிகை வித்யா பாலன்..

Gossip Today Vidya Balan Jailer 2
By Jai Oct 22, 2026 03:30 AM GMT
Report

ஜெயிலர் 2

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக 38 வயதில் திகழ்ந்து வருபவர் தான் நடிகை வித்யா பாலன், பல ஆண்டுகள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் நடித்துள்ள வித்யா பாலன், காந்தா என்ற ரோலில் நடித்து பின்னி பெடலெடுத்துள்ளார்.

கதவை சாத்திய இயக்குநர்..அட்ஜெஸ்ட்மெண்ட்!! 12 படங்களில் தூக்கப்பட்ட நடிகை வித்யா பாலன்.. | Vidya Balan Removed From 12 Movies Casting Couch

அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குட் மார்னிங், குட் நைட் அனுப்பினேன், நீங்க பதில் சொல்லல என்ற காட்சி மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, தமிழ் சினிமா தவறவிட்ட நடிகை வித்யா பாலன், பல படங்களில் ஒப்பந்தமாகி நீக்கப்பட்டிருக்கும் சம்பவம் நடந்துள்ளதாம்.

வித்யா பாலன்

மோகன்லாலுக்கு ஜோடியாக மலையாளத்தில் பத்திரம் என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார். மோகன்லால் அவரிடம் ஒரு வேண்டுகோள் வைக்க, அதை மறுத்துவிட்டதால் வித்யா பாலம் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் மலையாளத்தில் 12 படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி நீக்கப்பட்டுள்ளார்.

கதவை சாத்திய இயக்குநர்..அட்ஜெஸ்ட்மெண்ட்!! 12 படங்களில் தூக்கப்பட்ட நடிகை வித்யா பாலன்.. | Vidya Balan Removed From 12 Movies Casting Couch

தமிழில் ரன் படத்தில் கமிட்டாகி பின் நீக்கப்பட்டார், எதற்கான என்ற படத்தில் கமிட்டாகி நீக்கப்பட்டார். அதற்கு காரணம் என்றால், அவர் அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ஒத்துழைக்கவில்லை என்று பத்திரிக்கையாளர் சேகுவேரா தெரிவித்துள்ளார்.

மேலும், வித்யா பாலனே ஒரு பேட்டியில், ஓட்டல் ஒன்றில் இயக்குநரை சந்திக்க சென்றபோது இயக்குநர் தன்னுடைய உதவியாளரிடம் அறையின் கதவை மூட சொன்னார். நான் கதவு திறந்தே இருக்கட்டும் என்று சொன்னதற்கு உடனே அந்த இயக்குநர் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார் என்று கூறியிருக்கிறார்.

ஒரு படத்தில் படுக்கையறை காட்சியில் நடிப்பது என்பது வேறு, நிஜ வாழ்க்கையில் படுக்க முடியுமா?. அவர் கிளாமராக நடிக்கிறார் என்பதற்காக அவரிடம் தவறான எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்வதும் சரியல்ல என்று சேகுவேரா தெரிவித்துள்ளார்.