உடலில் துணியே இல்லாமல் துப்பாக்கி வில்லன் செய்த செயல்
Actors
By Karthick Raja
துப்பாக்கி படத்தை அத்தனை சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. விஜய் திரைப்பயணத்தையே மாற்றியமைத்த படம்.
இப்படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால் பெரிய அளவில் ரீச் ஆனார். இதை தொடர்ந்து ஹிந்தியில் பல படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தினார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு மதராஸி படத்தில் வில்லனாக நடித்து மிரட்டினார். தற்போது ஸ்ட்ரீட் பைட்டர் என்ற ஹாலிவுட் படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் இவர் தன் இன்ஸ்டா பக்கத்தில் உடலில் துணியே இல்லாமல் மரத்தில் ஏறும் ஒரு வீடியோவை அப்லோட் செய்து ரசிகர்கள் அனைவரையும் ஷாக் ஆக்கியுள்ளார், இது இணையத்தில் பெரும் பேசுபொருள் ஆக்கியுள்ளது.