விஜய் தோனியுடன் நயன்தாரா! காதல் இயக்குநர் விக்னேஷ் சிவனால் நெட்டிசன்கள் செய்யும் செயல்..

vijay nayanthara msdhoni vigneshshivan nelsondilipkumar
By Edward Aug 13, 2021 02:50 PM GMT
Report

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் கேப்டனாக இருந்து சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றவர் எம் எஸ் தோனி. சமீபத்தில் ஐபிஎல் 21ற்காக தற்போது சென்னை வந்திருக்கிறார். சென்னையில் கோகுலம் ஸ்டூடியோவில் விளம்பர படத்திற்காக சென்றுள்ளார்.

சென்ற இடத்தில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பு நடைபெற்றுப்பதை அறிந்து விஜய்யை பார்க்க படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார் எம் எஸ் தோனி. அங்கு கேரவனில் விஜய்யுடன், நெல்சனுடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதையறிந்த இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம். வயிறு 274 டிகிரியில் எரிகிறது என்று சமுகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இயக்குநர் நெல்சனின் தலை போட்டோஷாப் செய்து அவர் தலையை மாற்றியுள்ள புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் விஜய், தோனி பக்கத்தில் விக்னேஷ் சிவனுடம் நடிகை நயன்தாராவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வைத்து எடிடிங் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

விஜய் தோனியுடன் நயன்தாரா! காதல் இயக்குநர் விக்னேஷ் சிவனால் நெட்டிசன்கள் செய்யும் செயல்.. | Vignesh Shivan Edit Nelson Vijay Dhoni Photos

விஜய் தோனியுடன் நயன்தாரா! காதல் இயக்குநர் விக்னேஷ் சிவனால் நெட்டிசன்கள் செய்யும் செயல்.. | Vignesh Shivan Edit Nelson Vijay Dhoni Photos