அஜித்தை பழிவாங்க பிரபல நடிகருடன் கூட்டணி... நயன்தாராவை வைத்து காய் நகர்த்தும் விக்னேஷ் சிவன்
Ajith Kumar
Vijay Sethupathi
Nayanthara
Vignesh Shivan
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் சில படங்களை தான் இயக்கி இருந்தாலும் பிரபல இயக்குனராக திகழ்பவர் விக்னேஷ் சிவன். இவர் அஜித்தின் 62 வது படத்தை இயக்க போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் தொடங்கவிருந்த நிலையில் விக்னேஷ் சிவன் இப்படத்தில் விளக்கினார். அதற்கு காரணம் அஜித்திற்கு இப்படத்தின் கதை பிடிக்கவில்லையாம்.
இதனால் அஜித், விக்னேஷ் சிவனை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டுவந்தனர்.

பிரபல நடிகருடன் கூட்டணி
இந்நிலையில் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்க போவதாக தகவல் வெளியாகிவுள்ளது.
மேலும் இந்த படத்தில் நயன்தாரா விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கபோகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வரவில்லை .