நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி பிரிவு!! பிரபலம் சொன்ன ஷாக்கிங் தகவல்

Nayanthara Vignesh Shivan Actors Tamil Actress Actress
By Dhiviyarajan Jan 14, 2024 09:30 AM GMT
Report

நானும் ரவுடி தான் படத்தின் மூலம் பிரபல இயக்குனராக மாறியவர் தான் விக்னேஷ் சிவன். இப்படத்தின் போது நயன்தாரா விக்னேஷ் சிவன் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் 7 ஆண்டுகள் தொடர்ந்து காதலித்து, திருமணம் செய்துக் கொண்டனர்.

திருமணத்திற்கு பின்பு நயன்தாரா, விக்னேஷ் பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். நயன்தாரா நடிக்கும் ஹீரோயின் சென்ரிக் படங்களுக்கும் சரியான வரவேற்பு இல்லை.

நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி பிரிவு!! பிரபலம் சொன்ன ஷாக்கிங் தகவல் | Vignesh Shivan Nayanthara Divorce

இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிய நிறைய வாய்ப்புகள் இருப்பதாக பிரபல ஜோதிடர் வேணுசாமி தெரிவித்து உள்ளார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தொடர்ந்து பல சர்ச்சைகளில், பிரச்சனைகளிலும் சிக்கிவரும் நிலை அவர்களுக்கு நல்லது கிடையாது என்றும் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு ஜோதிடர் வேணுசாமி, சமந்தா மற்றும் நாக சைத்தன்யா இருவரும் பிரிந்து விடுவார்கள் என்று கூறியிருந்தார். அவர் சொன்னது போல அதுவும் நடந்தது. இந்த நிலையில் ஜோதிடர் வேணுசாமி, நயன்தாரா விக்னேஷ் சிவன் பற்றி சொன்ன விஷயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.