பனியன், சாட்ஸ் அணிந்து இப்படியொரு போஸ்! நயன்தாராவை வளைத்து வளைத்து போட்டோ எடுத்த விக்னேஷ் சிவன்..

Nayanthara Spain Vignesh Shivan
By Edward Aug 15, 2022 10:00 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தும் லேடி சூப்பர் ஸ்டார் என்று கூறும் அளவிற்கு தன் உழைப்பால் பல ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நயன் தாரா. நானும் ரவுடி தான் படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் ஏற்பட்டு லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

7 வருடங்களாக காதலித்து வந்த ஜோடி ஜூன் 9 ஆம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் ஹனிமூன் என பிஸியாக இருந்து ஜவான் படத்தின் ஷூட்டிங்கிற்கு சென்றுவிட்டார்.

ஒரு மாத பிஸியான வேலைகளுக்கு பிறகு நயன் தாராவுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் விக்னேச் சிவன். அங்கு ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டும் வந்தார்.

தற்போது பனியனுடன் சுற்றிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார் விக்னேஷ் சிவன்.

GalleryGalleryGalleryGallery